சிறுநீரக செயல் இழப்பா?
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையா ?
இதற்கான நிவாரணம் உடனே தேவையா ?
விரைவான நிவாரணத்திற்கும், சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்சைனகளுக்கும்
சிக்கல் இல்லாமல் தீர்வுகாண்பதற்கு உங்கள் சேவையில் தஞ்சாவூர் எஸ்.பி.
சூப்பர் ஸ்பெஷலட்டீ மருத்துவமனை ! .
ஏன் எனில் சிறந்த முறையில் உங்கள் உடல் நலம் பாதுகாத்து கொள்ள
நீங்கள் நம்பிக்கை வைக்க விரும்பினால், தஞ்சாவூர் எஸ்.பி. மருத்துவமனையே
மிகவும் பொருத்தமான இடம்.
எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையின் வெற்றியை மருத்துவர்களின் அனுபவம்,
பயிற்சியும் மட்டுமே தீர்மானிக்கிறது. எஸ்.பி. மருத்துவமனையில் நன்கு
தகுதி வாய்ந்த முன் அனுபவம் உள்ள சிறந்த மருத்துவர்களும் , நன்கு பயிற்சி
பெற்ற செவிலியர்களும் மற்றும் பிற துணை மருத்துவ ஊழியர்களும் மிக
சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் .ஒவ்வொரு துறையிலும்
சிறந்த நிபுணர்களை அணுகுவதற்கான வாய்ப்பை நீங்கள் பெறலாம்,
ஏனெனில் அவர்களின் துறையில் போதுமான அனுபவமும் நிபுணத்துவமும்
கொண்ட மூத்த மிகவும் தகுதியான மருத்துவ ஆலோசகர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆலோசகர்களான சிறுநீரக மருத்துவர்கள்( நெப்ராலஜிஸ்ட்),
சிறுநீரக அறுவைசிகிச்சை (UROLOGY) நீரிழிவு மருத்துவர்,
(Diabetologist)
இருதயநோய் மருத்துவர் , தீவிர சிகிச்சை மருத்துவம் போன்ற மருத்துவமும்
அதற்கு வேண்டிய நிபுணர்களும் உள்ளனர். குழந்தை மருத்துவம், குழந்தை
அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்ற பிற துறைகளில் உள்ள
நிபுணர்களும் வருகை தருகின்றனர்.